ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சொலமன் தீவுகளில் நிலஅதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை 
 சொலமன் தீவுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோபி மற்றும் இருவரின் உடற்பாகங்கள் பரிசோதனை
வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி மற்றும் இருவரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
மினிபஸ் உரிமையாளர் மீது இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் - யாழ்.நகாில் பரபரப்பு 
மினிபஸ் உரிமையாளர் மீது இன்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

 யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி 
யாழ்.கூடைப்பந்தாட்டச் சங்கமும் சுன்னாகம் றோட்டறக்ட் கழகமும் இணைந்து நடாத்தும் கூடைப்பந்தாட்ட போட்டி யாழ். மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமானது.

2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் இந்த தேர்தலில் ஒத்திகை பார்க்கிறார்கள் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். 

சென்னையில் நடிகர் ரஜினியை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். மோடியை ரஜினியும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக மோடி தெரிவித்தார்.
சென்னை தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுக மீது மோடி தாக்கு
 திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் தமிழக மக்கள் சிக்கி தவிப்பதாகவும், இவ்விரு கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.
ரஷ்யா சென்று திரும்பிய தேவிகன்.... ரகசியம் அம்பலம்... வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்
கோபி, தேவியன் மற்றும் அப்பன் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சிங்களம் வெளியிடும் சில தகவல்களை ஆதாரம் காட்டியே பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு
சென்னையில் நாளை ரஜினிகாந்த்- மோடி சந்திப்பு!
சென்னை: தமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.

தமிழக பா.ஜ.க பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதரராவ் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழர் ஒருவர் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்லவேண்டும்: NLP கட்சி !
லண்டனில் என்.எல்.பி(NLP) கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகியுள்ளது. தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சீக்கிய இனத்தவர்களுக்கு சுய நிர்ணய உரிமை

சனி, 12 ஏப்ரல், 2014

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உதவியாளராக இருந்த சஞ்ஜெய பாரு எழுதியுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய உதவியாளர் (ஊடக ஆலோசகர்) சஞ்ஜெய பாரு, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி ‘விபத்தாக வந்த பிரதமர்- மன்மோகன் சிங் செய்தது, செய்யாதது

உத்தரபிரதேச மாநிலம், அமேதி நாடாளுமன்ற தொகுதியில்  ராகுல் காந்தி,  தனது குடும்பத்தினருடன் வந்து  வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
அதே மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதா பிரதமர்: பண்ருட்டி ராமச்சந்திரன்
அ.தி.மு.க. 40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதாதான் பிரதமர் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
வைகோவுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் வாக்கு சேகரிப்பு!
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பா.ஜனதா போட்டியிடாத நீலகிரியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: தமிழருவி மணியன்
நாகர்கோவில்: நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம் எனக் கூறியுள்ள காந்திய மக்கள் கட்சி நிறுவனர் தமிழருவி மணியன், அத்தொகுதி மக்களும் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான்
புதிய வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு?

இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 23 கோடி. தமிழகத்திலோ 12 லட்சம். முதன்முறையாக வாக்குச்சாவடி வரிசையில் வந்து நிற்கும் இந்த புதிய வாக்காளர்களின் மனநிலை என்ன? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் முறை விரல் பதிக்கப்போகிறவர்களை மட்டுமே குறிவைத்து கருத்துக் கணிப்பை நடத்தியது ஜூனியர் விகடன். 5,744 பெண்கள் உட்பட மொத்தம் 11,763 இளைஞர்களிடம் சர்வே படிவங்களைப் பூர்த்திசெய்து வாங்கினோம்.
களத்தில் ராஜாத்தி அம்மாள்!
இப்போது கருணாநிதியின் பிரசாரப் பயணம் என்பது ஒரு குழுவின் பயணம். அவரது தனி மருத்துவர் டாக்டர் கோபால், பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பெருமாள், சமையல்காரர் பிரகாஷ் ஆகியோருடன்
“தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாமா?”

'91 வயதில், உச்சி வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறேன்’ என்று கருணாநிதி புறப்பட்டதே பெரிய விஷயம்!
நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது, கோபாலபுரம் வீட்டில் முடங்கிக்கிடப்பாரா கருணாநிதி

புதியதலைமுறை செய்திகள்கலபொட அத்தே ஞானசார தேரர் பொலிசில் ஆஜர் 
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார். 

விஞ்ஞானி சிவானந்தன் 13 இல் யாழ், வருகிறார்

அமெரிக்காவின் உயர் விருது பெற்ற தமிழ் விஞ்ஞானியும் பெளதீகவியல் பேராசிரியருமா கிய சிவலிங்கம் சிவானந்தன் யாழ்ப் பாணத்துக்கு வருகை தரவுள்ளார். யாழ். றோட்டரிக் கழகத்தின் 73வது அகவை நிறைவையொட்டி சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு ஒன்று எதிர்வரும் 15ம் திகதி யாழ். இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக எதிர்வரும் 13ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஞ்ஞானி சிவானந்தம் வருகை தரவுள்ளார்.
பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணையும் தூக்கிலிட வேண்டும்: அபு ஆஸ்மி பேச்சு

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அபு ஆஸ்மி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனப்பாம்பு இலங்கையினை விழுங்கிக் கொண்டிருக்கின்றது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
இந்தியா, இலங்கை விவகாரத்தில் தவறான வெளியுறவுக் கொள்கையினை பின்பற்றி வருகின்றது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் மரபார்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடக்கின்றனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
கோபி மரணம்: ஜெயக்குமாரி மற்றும் 60 பேரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பிலுள்ள ஜெயக்குமாரி மற்றும் ஏனைய 60 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கையின் நீதி மற்றும் சமாதானத்திற்கான பிரசார அமைப்பு (sri lanka campaign for peace and justice) கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்
மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் 'உலக ஆண்டறிக்கை-2013' : சிறிலங்கா பற்றிய குற்றப் பட்டியல்

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் ஜனநாயக ஆட்சியை மீறும் செயல்களை 2012லும் தொடர்ந்தும் மேற்கொண்டதுடன், 2009ல் நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் தனது தரப்பால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த கால மீறல்கள்
படையினரால் கொல்லப்பட்ட மூவரது சடலங்களும் அனுராதபுரவில் சிறிலங்கா அரசால் அடக்கம்

நெடுங்கேணிக்குத் தெற்கே வெடிவைத்தகல்லு என்ற இடத்தில் சிறிலங்காப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரதும் சடலங்கள் இன்று அனுராதபுர மயானத்தில் அவசர அவசரமாக சிறிலங்கா காவல்துறையினரால்
பான் கீ மூனுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா மதிக்க வேண்டும் - என்கிறது ஐ.நா

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐ.நா பெண் பேச்சாளர் எரி கனேகோ தெரிவித்துள்ளார்.

நெடுங்கேணியில் கொல்லப்பட்ட தேவிகன் அனுராதபுர, கொலன்னாவ தாக்குதல்களில் பங்கெடுத்த வான்புலி 

நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது
இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மண்முனைப் பாலம்
19ம் திகதி திறப்பு


தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு

கோப்சிட்டி, சதொச, லக்சதொச, மெகாகோப்சிட்டி மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள்

8 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும்
கட்டுப்பாட்டு விலையை அலட்சியம் செய்தால் கடும் நடவடிக்கை
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும்

கருணாநிதியின் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியா  ஜெயலலிதாவின்  65 கோடியா பெரிது கலைஞருக்கே   குழப்பம் தன்வாயாலே கட்டு போகிறாரா 
ஜெயலலிதா செய்ததாக சொல்லி கருணாநிதி ஒரு ஊழல் பட்டியலை படித்துக் காட்டுகிறார். அது 5000 கோடி அளவுக்கு இருக்கிறது என்று அவர் சொல்கிறார்.

கோபி, தேவியன் அப்பன் ஆகியோர் இராணுவ உளவாளிகளே!
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ் ஊடகவியலாளா்s Foto
புலனாய்வுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட புலிகளின் புதிய தலைவர்கள் அவர்களாலேயே சுட்டுக்கொலை: இராணுவம் - ஜெயக்குமாரியின் வீட்டில் திரையிடப்பட்ட நாடகம் நெடுங்கேணியில் முடிவுற்றது


சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்கள்; பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது; இராணுவம் தகவல்!!

பீபா தரவரிசை பட்டியலின் முதல் மூன்று இடங்களிலும் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம்

173 ஆவது இடத்தை தக்கவைத்தது இலங்கை.1.ஸ்பெயின்,2.ஜெர்மணி ,போர்த்துக்கல்.4.கொலம்பியா,5,உருகுவே 6.ஆர்ஜெந்தீன.பிரேசில்,  7.  8.சுவிட்சர்லாந்து 9.இத்தாலி .10.கிரீஸ் 11.இங்கிலாந்து 15.நெதர்லாந்து 16.பிரான்ஸ் 
சர்வதேச கால்பந்து சம்மேளன த்தின் பீபா தரவரிசையில் போர்த்துக்கல் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதை அடுத்து தரவரிசையின் முதல் மூன்று இடங்களையும் ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமித்துள்ளன. தரவரிசையில் ஸ்பைன், nஜர்மனி முதலிரு இடங்களையும் தக்

இலங்கை கிரிக்கெட்டுக்கு இருபது-20 ஓய்வை உத்தியோகபு+ர்வமாக அறிவித்தார் மஹேல

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபது-20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதை நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபு+ர்வமாக அறிவித்தார். "மஹேல ஜயவர்தன இருபது-20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை இலங்கை கிரிக்கெட்டிடம் அறிவித்தார்.

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணையின் உள்ளடக்கங்களில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை

நடுநிலைமை வகிக்க இதுவே காரணம்
இந்திய வெளிவிவகார செயலாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது ஆணையை மீறும் செயல்.


ஹிலாரி கிளிண்டன் மீது ஷூ வீச்சு

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர்  லாஸ்வே காஸ் நகரில் நடந்த ஒரு நிறுவன விழாவில் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி யாரோ ஒருவர் ‘ஷூவை வீசி எறிந்தார். தன்னை நோக்கி அது பறந்து வந்ததை பார்த்த ஹிலாரி குனிந்து கொண்டார்.

மாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? 239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா?
மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று  மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து சிதறி இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

சமீபத்தில் நாமல் ராஜபக்சேவுடன் நடிகை அசின் இருப்பது போன்று ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ வெளியானது முதல் நாமல் ராஜபக்சேவிடம் தமிழ் மீடியாக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த நாமல் ராஜபக்சே இலங்கையில் தமிழ் அமைப்புககளை தடை செய்தது போன்று, தமிழ் மீடியாக்களையும் தந்திரமாக தடை செய்ய வைத்தார்.
தற்பொழுது அந்த வீடியோவை சிங்கள தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டது யார்? என்பதை அறிவதற்காக, இலங்கை புலன் விசாரணை குழு ரகசியமாக விசாரணையை துவங்கியுள்ளது. கொழும்பு நட்சத்திர ஓட்டலில் பணிபுரிபவர்கள் ஒருவர் விடாமல் சல்லடை போட்டு விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விஷயம் தற்பொழுது அங்கு வேலை செய்யும் ஊழியர்களால் வெளியில் தெரியவந்துள்ளது.
போலீசாரின் இந்த ரகசிய விசாரணையால் வீடியோவில் இருப்பது உண்மையில் நாமல் ராஜபக்சே தான் என்பது தெளிவாக தெரியவருகின்றது. மேலும் உடன் இருப்பது நடிகை அசின் தானா? அல்லது வேறு ஒரு பெண்ணா? என தெரியவில்லை. வீடியோ வெளியிட்ட நபர் வேறு ஒரு நாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

தேமுதிகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: சந்திரகுமார் பேட்டி


தேமுதிகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் ஆதாயத்துக்காக வெளியேறுகின்றனர். இதனால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடங்கள், அங்கன்வாடி மையங்கள்,
India 264/9 (50 ov)
Sri Lanka 265/8 (49.2 ov)

ஆசியக் கிண்ண போட்டியில் இந்தியாவை வென்றுள்ளது இலங்கை . சங்ககாரவின் அற்புதமான ஆட்டத்தில் கிடைத்த வெற்றி


சங்ககாராவுக்கு இது 18 வது சதமாகும் .கடைசி வரை நின்று நிதானமாக ஆடிய சங்ககாரவின் ஆட்டம் பாராட்டுக்குரியது .கடைசி 18 பந்தில் 36 ஓட்டங்களை குவித்தார் இக்கட்டான நிலையில ஆட்டமிழ்ந்த சந்க்காரவை தொடர்ந்து வந்த மென்டிஸ் தேவையான அற்புதமான  நான்கினை அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார் 

India 264/9 (50.0 ov)
Sri Lanka 252/7 (47.5 ov)
Sri Lanka require another 13 runs with 3 wickets and 13 balls remaining

India 264/9 (50.0 ov)
Sri Lanka 200/6 (41.0 ov)
Sri Lanka require another 65 runs with 4 wickets and 54 balls remaining

Asia Cup live


India 264/9 (50.0 ov)
Sri Lanka 167/5 (36.4 ov)
Sri Lanka require another 98 runs with 5 wickets and 13.2 overs remaining

இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கை வெளிவந்தது! அனைத்துலக விசாரணைக்கு மன்னிப்புச்சபை அறைகூவல்! (அறிக்கை இணைப்பு)வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தினை வலுவானதாக்க அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை அறைகூவல் விடுத்துள்ளது.

இனஅழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நாமுன்றலில் ஒளிப்பட போராட்டம்! மக்களை அணி திரளுமாறு அவசர அழைப்புஐ.நாவின் 25வது மனித உரிமை கூட்டத்தொடர் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை நடைபெறவுள்ளது. இனஅழிப்பிற்கு நீதி கேட்டு தமிழின அழிப்பு புகைப்பட கண்காட்சி தொடராக ஐ.நா முற்றத்தில் நடைபெறவுள்ளது.

பாஜகவுடன் கூட்டணியா? பிரதமர் ஆகும் கனவு இல்லையா? குஷ்புவுக்கு சீட் வழங்கப்படுமா? : கலைஞர் பேட்டி 


 திமுக தலைவர் கலைஞர், தினமலர் நாளிதழுக்கு அளித்த, சிறப்பு பேட்டியில் சில பகுதிகள் :
* குஜராத் முதல்வர், மோடி குறித்து, உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன? 

தமிழ்நாட்டின் பொது வாழ்விலிருந்து வன்முறைகளை விரட்டியடிக்கவேண்டும்! கி.வீரமணி அறிக்கை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யும் பிரச்சனையில் காங்கிரசின் நிலைப்பாடு நமக்கும், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கும் உகந்தது அல்ல; என்றாலும், அதற்காக காங்கிரசு அலுவலகத்தைத் தாக்குவது, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது சரியான அணுகுமுறையல்ல;

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா இலங்கை 141/2w  29.1 0

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றை ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய

திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை :பொன்.ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

2 ஜி ஒட்டுக் கேட்டது யார் அம்பலமாகும் உண்மைகள் 
2g-tape
இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும்


நீண்ட ஒரு விமர்சனம் கனிமொழி  தொலைபேசி உரையாடல் 
புதனன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்புவதற்காகவும், நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கவுமே, தேர்தல் பிரச்சாரத்தை


ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததுபோலவிபரீத வேளையில் விஜய் தொலைக்காட்சி
ஈடுபட வேண்டாம் : வைகோ
 


மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
’’இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம்

இந்தியா புலிகளின் ஆயுதங்களை பறிக்கும் என்று எதிர்பார்த்த போது, மேலும் வழங்கியது!– அருண் தம்பிமுத்து
விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பதற்கு இந்தியா தவறிவிட்டதாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜெனிவா கூட்டத் தொடரில் கூட்டமைப்பும் யோசனையை முன்வைக்கும்!- சுமந்திரன்
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் யோசனை ஒன்றை முன்வைக்கும் எனவும் ஜெனிவா கூட்டத் தொடரில் தனியாக குழுவாக கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அனந்தி சசிதரனின் பாதுகாப்பு விடயத்தில் நான் எதுவும் கூற முடியாது: யாழ். பொலிஸ் அத்தியட்சகர்
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு வழங்குமாறு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நான் பதில் கூற முடியாது என்று யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா தெரிவித்தார்.
“அண்ணை றைற்” புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் கனடாவில் காலமானார்
கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன் கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார். 10 ஜூலை 1944 கரவெட்டியில் பிறந்து இணுவிலில் புகுந்து பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

புதன், 12 பிப்ரவரி, 2014


ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்
2008 இல் கனடாவில் அகதியாக விண்ணப்பம் கோரிய 39 வயதான ரஜினி சுப்ரமணியம் அவருடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டதோடு கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே.

12.2.14

ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் நிறைவு: யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம்

 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெற்றது. 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

எந்தெந்த தொகுதியில் போட்டி: தா.பாண்டியன் பேட்டி
திருவாரூரில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த அக்கட் சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

தேமுதிக எந்த முடிவு எடுத்தாலும் கவலையில்லை? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

மதுரையில் பா.ஜனதாவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காலில் விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்! கலெக்டர் அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு!
 


முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பட்டப்படிப்பு முடித்துள்ளார். தனது சகோதரி

திமுக, தேமுதிகவுடன் பேசி வருகிறோம்!
ஜி.கே.வாசன் பேட்டி!


கூட்டணி குறித்து திமுக, தேமுதிகவுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
கொழும்பில் பிச்சைக்காரர்கள் கைது: அரசின் திட்டம் என்ன? 'கொழும்பை அழகுபடுத்தும் திட்டம்- பி.பி.சி 
இலங்கையில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உதவித் திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக புதிய கொள்கை திருத்தங்களை கொண்டுவருவது பற்றி ஆராய்ந்து வருவதாக
உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் இருக்கின்றது என்றும் அந்த சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில், இந்தியா 140வது இடத்திலும், சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158வது இடத்தில் உள்ளன.
சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!
[ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தோழர்களை காவல்துறை
பிரித்தானியாவில் தேம்ஸ் நதி உடைந்தது! ஊருக்குள் வெள்ளம் புகுந்தது (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் பெய்து வரும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சுவிசில் வேலையற்ற வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 
கடந்த டிசம்பரில் 6-9 வீதமாக இருந்த வேலை அற்ற வெளிநாட்டவரின் வீதம் இந்த ஜனவரியில் 7.1 வீதமாக உயர்ந்துள்ளது

11.2.14

வலி. கிழக்கு வரவு - செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு; நடவடிக்கை எடுத்தார் வடக்கு முதலமைச்சர் 
வலி.கிழக்குப்  பிரதேச சபையின் வரவு  செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக  நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி
மனிதக் கழிவிலிருந்து பசளை தயாரிப்பு; வடக்கில் முதன் முதலாக மன்னாரில்; பாப்பாமோட்டையில் 67 மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம 
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில்   மன்னார் மாவட்டத்திலேயே  முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன்  ரூபா  செலவில்  இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முறிகண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பலி 
பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தெலங்கானா மசோதா தாக்கல் எப்போது? ஜனாதிபதியிடம் மீண்டும் அனுமதி பெற முடிவு
ஆந்திராவை பிரித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டிய 10 மாவட்டங்களை தெலங்கானா மாநிலமாகவும், எஞ்சிய 13 மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாந்

தெலங்கானாவை எதிர்த்து மக்களவையில் அமளி 6 காங்கிரஸ் எம்பிக்கள் நீக்கம்

தெலங்கானா மசோதா விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுவது டன், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நோட்டீஸ் கொடுத்துள்ள சீமாந்திராவை 

Tamilwin RSS Feeds - Latest News

BBCTamil.com | முகப்பு